சத்தோச களஞ்சிய சாலைக்கு ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயம்

      December 18, 2015 வெலிசறையில் அமைந்துள்ள சத்தோச நிறுவனத்தின் பாரிய களஞ்சிய சாலைக்கு நேற்றிரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் அதிரடி விஜயத்தின் மூலம்…

இலங்கையின் பருப்பு நுகர்வு அதன் ஆரம்ப மொத்த எண்ணிக்கையில் இருந்து சுமார் 20 % சத வீதம் உயர்ந்துள்ளது!

பருப்பினை தோல் நீக்கம் செய்து பெறுமதி சேர்க்கும் பணியில் ஈடுபடும் உள்நாட்டு பருப்பு ஆலையான இலங்கை வேளாண்மை பதப்படுத்துதல் நிறுவனம் (Agro Processing Ltd) உலகளாவிய ரீதியில்…

இலங்கையின் வர்த்தக முதலீட்டு செயற்பாடுகளில் இணைய ஜப்பான்-கன்சாய் பிராந்தியம் இணக்கம்

ஜப்பானின் இரண்டாவது பெரிய தொழில்துறை மற்றும் நிதித்துறையில் முன்னணியில் திகழும் கன்சாய் பிராந்தியம் இலங்கையின் வர்த்தக முதலீட்டு செயற்பாடுகளில் இணைய இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்; வேகமாக…

சதொச மூலம் நுகர்வோர் பூரண பயனை பெற சிங்கப்பூர்னுடைய சில்லறை வர்த்தகதுறை மாதிரியை பின்பற்ற வர்த்தக அமைச்சர் உறுதி!

இலங்கைச் சந்தையில் மிக முக்கியமான பொருட்களின் விலைகளை அறிவிக்கும் செயற்பாடுகளையுடய அரசுக்ககு சொந்தமான சதொச மலிவு விற்பனை நிலையத்தை விஸ்தரித்து நவீன மயப்படுத்தும் பணிகள் முன்னெடுபப்பட்டு வருகின்றது.…

போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் உடனான சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள போலாந்து நாட்டின் பிரதி வெளிவிகார அமைச்சர் கட்ரிஸன் கட்பர்சிக் இன்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில்…

திரியதரு பிரணாம புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

திரியதரு பிரணாம புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார உற்பட பலர்…

தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது!

“சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், தொழிற்சாலை கழிவு அகற்றல் தொடர்பில் புதிய அரசாங்கம் முக்கியமான செயற்பாடுகளினை கொண்டுள்ளது. இலங்கையின் சூழல்நட்பு தொழிற்துறை கலாசார வளர்ச்சிக்கும் மற்றும் தொழில்துறை…

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு கல்வி மற்றும் சமூக நலன் மேம்பாட்டுக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஸ்ரப் புலமை பரிசில் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வில்

நாம் மற்றும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத்…

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு முதல் முறையாக இந்திய பல்துறை உற்பத்திகளினை எக்ஸ்போ கண்காட்சியூடாக காட்சிப்பபடுத்தியது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கம் நேர்மையான பாதையில் பொருளாதார உறவுகள் முன்னெடுக்கும் என்பது உறுதி. இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள…

அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில்

கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என நேற்று தமது அமைச்சுப் பதவிகளை…