முஸ்லிம் அரசியல் கட்சிகள், உலமாக்கள் ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது!

  அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல்…

தியாகங்கள் மூலமே வெற்றிகள் கிட்டும் என்பதை முஹர்ரம் மாதம் நமக்கு உணர்த்துகின்றது!

  முஹர்ரம் – இஸ்லாமிய புதுவருடத்தைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன்…

“அண்ணன் ஜெகநாதனின் இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாதது” – அமைச்சர் றிசாத்!

தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாகத் திகழ்ந்த வடமாகாண சபை பிரதித் தவிசாளர் அண்ணன் அன்டனி ஜெகநாதனின் அகால மரணம், தனக்கு அதிர்ச்சியையும், ஆறாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக…

இன்றைய சிறுவர்களே நாளைய நற் பிரஜைகள்- அமைச்சர் றிசாத்!

  சிறுவர்களை நாளைய சொத்துக்களாகக் கருதி, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள சிறுவர் தின…

யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு முசலி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

  பிரதேசசெயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளையும், தீர்மானங்களையும் அடுத்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் வகையில், திணைக்கள அதிகாரிகளும், நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என்று…

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்: பள்ளிமுனையில் அமைச்சர் றிசாத்..

    இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற மீனவர்கள், இன்னும் கஷ்டங்களையே சந்தித்து…

வேளாகுளம் பாடசாலை வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழாவில் அமைச்சர் றிசாத்!

  மன்னார், அடம்பன், மருதோண்டுவான், வேளாகுளம்  பாடசாலையில்  29/09/2016 அன்று இடம்பெற்ற புதிய வகுப்பறைக்  கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில், கைத்தொழில், வர்த்தக  அமைச்சர் றிசாத் பதியுதீன்…

அரசியல் இருப்புக்காக இனவாதம் கக்குவோரின் பின்னால் அலைமோத வேண்டாம்-அமைச்சர் றிசாத்!

  அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும், விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து எதிர்காலத்தையும், நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.…

எட்கா (ETCA) பேச்சுவார்த்தை எவ்வித அழுத்தங்களுமின்றி, காலவரையறை இல்லாமல் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு- இந்திய இணையமைச்சர் நிர்மலா!

  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு,…

தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல்வேறு சதி முயற்சிகள் அரங்கேற்றம்! முல்லைத்தீவில் அமைச்சர் றிசாத்..  

  தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.   முல்லைத்தீவு,…