சுவிஸ் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில்; முதலீட்டு வாய்ப்புக்களை மேற்கொள்ள ஆராய்வு

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோக பூர்வ அழையொன்றையடுத்து இலங்;கை  வந்திருந்த சுவிஸ்;சர்லாந்தின் ஆசிய பசுப்பிக் குளோபல் நிறுவனத்தில் பிராந்திய பணிப்பாளர் வொல்;காங் ஸ்கானஸ்சேன்பாட்சினையும்…

இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் இலங்கையுடனான வர்த்தக ஒப்பந்தத்தினை நிறைவு செய்ய சீனா எதிர்பார்ப்பு!

சீனாவிற்கும்  இலங்கைக்கும் இடையே 1952 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்;ட இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தோடு தற்போது மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் இலங்கை வரலாற்றில் மிக பெரிய வளர்ச்சியை கொண்டதாக  காணப்படும்.…

ஆசியாவில் முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்புக்களைக் கொண்ட நாடாக இலங்கை

ஆசியாவில் ஆச்சரியமாகவர்ணிக்கப்படும்இலங்கைக்குபொதுநலவாயஅரசதலைவர்கள்மாநாடானதுமிகமுக்கியநிகழ்வாககருதப்பட்டது. இந்நிலையில்இந்நமாநாட்டிற்குஇணையாக ‘இலங்கையின்பிரதிபலிப்பு‘ என்றமாபெரும்நிகழ்வுஅமைந்திருந்தது.       பத்தரமுல்லையில்உள்ளநாட்டுப்புறகலைமையத்தில்எற்பாடுசெய்யப்பட்டஇக்கண்காட்சி 13-17 ஆம்திகதிவரைவர்த்தக , சுற்றுலாமற்றும்முதலீட்டுஆகியவற்றைஒருங்கிணைத்துநடத்தப்பட்டது. இதில் 242,000 உள்ளுர்மற்றும்வெளியூர்பார்வையாளர்கள்கலந்துக்கொண்டுஇந்தநிகழ்;வைஅலங்கரித்தார்கள்என்பதுமிகையாகாது. அத்துடன்  வர்த்தகதுறையில்புதியமாற்றத்தினைஏற்படுத்தியுள்ளதுடன்ஒருபில்லியன்அமெரிக்கடொலர்வெகுமதியானவர்த்தககூட்டினையும்ஏற்படுத்தியுள்ளது.    …

இலங்கையின் வர்த்தகதுறையினை மேம்படுத்தும் செயற்பாடுகளில் இணைந்துகொள்ள செக் குடியரசு முன்வந்துள்ளது

செக் குடியரசின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளன அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையே இலங்கை – செக்…

சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள என பெல்ஜியம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது

இலங்கையிடமிருந்து அதி கூடியளவில் வைரங்களை கொள்வனவு செய்துவரும் பெல்ஜியம் அடுத்து இடம்பெறவுள்ள சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கான பாரியதோர் முயற்சியாகுமென பகிரங்கமாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இது…

கைத்தொழில், வேளாண்மைத்துறை ஏற்றுமதிகள் அதிகரிப்பு

2013 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி மூலம் 8379.93 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டதாகவும் இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.07…

கைத்தறி நெசவு பயிற்சிக்கு 11 நெசவாளர்கள் கேரள பயணம்

கைத்தறி நெசவு  தொழில் முயற்சிகளும் எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் கைத்தறி நெசவு தொழில் முயற்சிகள்  பாராட்டப்படக்கூடியவை. மஹிந்த சிந்தனையின் எதிர்கால திட்டதிற்கு…

உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் : உலகில்  உள்ள 1.7 பில்லியன் முஸ்லிம்களில் பல் துறைகளில் அதிக செல்வாக்கை செலுத்தும் முதல் 500 முஸ்லிம்களின் தெரிவில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை…