இன,மத வேறுபாடுகளை மறந்து நாட்டை முன்னேற்றுவது மாணவர்கள் கைகளில் உள்ளது – அமைச்சர் ரிசாட் பதியுதீன்
இன,மத வேறுபாடுகளை மறந்து நாட்டை முன்னேற்றுவது மாணவர்கள் கைகளில் உள்ளது. உங்களில் ஒருவரரான நானும் இந்த மகா நெகும புலமைபரிசில் பெற்று கல்வி கற்றவன். முல்லைத்தீவு மாணவர்கள்…
அபிவிருத்தி நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறுகின்றது – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
எம்.ரிமாஸ் கடந்த நான்கு வருடங்களில் கல்வி,கலாசாரம் ,தொழில்வாய்ப்பு, உற்பத்தி ரீதியாக பாரிய அபிவிருத்தியினை நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறிவருகின்றது. என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின்…
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் 15 முஸ்லிம் அமைப்புகள் மகஜர் ஒன்றின் ifaspj;Js;sdH
வடக்கில் வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் ‘ஜாசிம் சிட்டி’ எனும் பெயரில் முஸ்லிம் குடியேற்றமொன்று சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ள 15 முஸ்லிம் அமைப்புகள்…
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தகத்தினை புதுப்பிப்பதன் மூலம் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவினை மீண்டும் செயற்படுத்தலாம்! -அமைச்சர் ரிஷாட்
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொகுதிகளினை மீண்டும் புதுப்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இதுவரை காலமும் ஈரான் எதிர்கொண்ட வர்த்தக கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.ஆதனால் எங்கள் இருதரப்பு…
இலங்கையின் தனியார்துறை முதலீடு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது!
இலங்கையின் தனியார்துறை முதலீடு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்த நிலையில் நாட்டின் மிக பெரிய அந்நிய நேரடி முதலீட்டு பங்குதாரான மலேஷியா வலுவான வர்த்தகத்தினூடான வர்த்தகம்…
ஆயிரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தலும் நான் தயங்கமாட்டேன்! நிரூபியுங்கள்
BY KRISHNI IFHAM நான் ஒத்த சதத்தேனும் கொடுக்கவும் மாட்டேன் நீதிமன்றத்துக்கு வரவும்மாட்டேன். அமைச்சர் ரிஷாட் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன ஒன்றொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு…
பொதுபல சேனா அமைப்பிடம் அமைச்சர் பதியூதீன் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார்
பொதுபல சேனா அமைப்பிட்ம, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார். பொதுபல சேனா அமைப்பு தமது நற்பெயருக்கு களங்கம்…
நோர்வேயின் ஜீ.எஸ்.பி. உதவி திட்டத்திற்கான தகுதியினை இலங்கை பெற்றுள்ளது!
உலகின் மூன்றாவது மிக பெரிய சந்தையான ஸ்காண்டிநேவியா சந்தை நுழைவாயில் உட்பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளது. இதற்கான அழைப்பு கடந்த 18 ஆம் திகதி நோர்வே குழுவினரால்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் கொழும்பு 07 இலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில செவ்வாய்க்கிழமை (18) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…
எக்காலத்திலும் முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை
சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களு க்கும் இடையிலான நட்பினை சீர்குலைக்கும் முயற்சியில் ‘சேனாக்கள்’ என்ற பெயரில் செயற்பட்டு வரும் சதிகார கும்பல்கள் இந்த நாட்டைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம்களும் எக்காலத்திலும்…