லங்காபெக் 2014 சர்வதேச கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இலங்கை பொதியிடல் நிறுவகம் மற்றும் அதனது தொழில்நுட்பப் பிரிவான பொதியிடல் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட லங்காபெக் 2014 சர்வதேச கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவம் இனறு…

முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றத்தில் வெளிமாவட்டத்தவர்களுக்கு இடமில்லை

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று பிரதேச…

இலங்கையுடனான புதிய வர்த்தக முயற்சிகளுக்கு பெலாரஸ் ஆர்வம்!

பெலாரஸ் குடியரசிற்கும் இலங்கைக்குமிடையே உத்தியோகபூர்வ இருதரப்பு உறவுக்கான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கான சந்திப்பு கடந்த 09 ஆம் திகதி…

பெலாரஸக்கும் இலங்கைக்குமிடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முதலாவது சந்திப்பு நாளை கொழும்பில் இடம்பெறும்!

பெலாரஸ் குடியரசிற்கும் இலங்கைக்குமிடையே இருதரப்பு வர்த்தக உறவுக்கான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது இலங்கை- பெலாரஸ் கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கான சந்திப்பு நாளை (09…

இலங்கை – ஜோர்தானுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிக்க நடவடிக்கை!

இலங்கைக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக ஜோர்தானிய தூதுவரான ஹஸன் அல் ஜவார்னெ தெரிவித்தார். ஜோர்தானுக்கான இலங்கையின் வர்த்தகம் அதிகரிக்கப்படவுள்;ள அதேசமயம் கூட்டு பொருளாதார வர்த்தக…

இலங்கை மருத்துவ உட்கட்டமைப்பு துறையில் கூட்டிணைய துருக்கி ஆர்வம்!

இலங்கையில் மருத்துவ துறை இ மருத்துவமனை முகாமைத்துவம் மற்றும் முதலீட்டுசபை திட்டங்கள் மீது எமக்கு ஆர்வம் இருக்கின்றது. நானோடெக் முறைமையிலான அதியுயர் தொழில்நுட்பம் உடைய உயர் தர…

இந்தியாவின் புதிய பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதக விளைவை ஏற்படுத்துமா?

இந்தியாவின் புதிய பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதக விளைவை ஏற்படுத்துமா? • இந்தியாவுக்கான மொத்த ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 543,3 மில்லியன் அமெரிக்க டொலர் •…

அலுத்கம, பேருவளை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் – ரிசாத் பதியூதீன்

அலுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதின் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்…

பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியுடன் அமைச்சர் ரிஷாடின் நேருக்கு நேரான வாக்கு வாதம் சர்வதேசத்தையே அதிரவைத்துள்ளது!

கிருஷ்ணி இஃபாம் – பொதுபலசேனா அமைப்பினால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக அளுத்கம, பேருவள பிரதேசங்களில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு முழு சர்வதேசத்தையே அதிரவைத்துள்ளது. திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதலால்…

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர்!

பொது பல சேனா அமைப்பு உடனடியாக தடை செய்யப்படவேண்டும்இ அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்;இ இன வாதம் மற்றும் மதங்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு…