கட்டார்- இலங்கை கூட்டு பொருளாதார ஒத்துழைப்புக்hன முதலாவது ஆரம்ப அமர்வுகள் வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது!
கட்டார்- இலங்கை கூட்டு பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் பரிசீலனை செய்து வருகின்றன. ஒப்பந்தத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கு வசதியாக கூட்டு குழுவினை அமைக்க இலங்கை…