அமெரிக்க – இலங்கை இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் பாரிய நன்மையினை நோக்கி நகரும்!
அமெரிக்கா – இலங்கை இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் 11 ஆவது கூட்டு குழு கூட்டம் கடந்த புதன் (15-10-2014) காலை கொழும்பு தாஜ்…