இலங்கையின் ‘நிலையான தொழில்துறை அபிவிருத்தி’ கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்தி கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே இலங்கை நிலையான தொழில்துறை அபிவிருத்தினை நோக்கி…