அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு பலன்களை நுகர்வோருக்கு கொடுக்க தவறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை -அமைச்சர் ரிஷாட்
அண்மைய வரவு செலவுத் திட்டத்தின் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு பலன்களை நுகர்வோருக்கு கொடுக்க தவறும் வர்த்தகர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் படி கைத்தொழில் மற்றும்…