Category: Latest Posts

அமைச்சரின் சொந்த ஊரில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டி.2015

எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்.இனவாதம் என்பனபற்றி சிந்தித்ததே இல்லை என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை…

இலங்கையினுடனான வர்த்தக உடன்படிக்கைகளினை அமுல்படுத்த ஜப்பான் இணக்கம்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்படும் அரசாங்கம் ஜப்பானை ஈர்த்துள்ளதை தொடர்ந்து திடீரென இலங்கையினுடனாக முதலாவது வர்த்தக…

புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு( சலுசல)விஜயம்.

புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு( சலுசல)விஜயம் செய்த கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்.வணிகத்…

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக தொகுதியினை ஈட்ட முடியும்!

இலங்கைக்கும் பங்களாதேஷக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முன்னெடுக்கப்படுமானால் தற்போது காணப்படுகின்ற இருதரப்பு வர்த்தக அளவை ஏழு மடங்குகளாக அதிகரிக்க முடியும். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முன்னெடுப்பு…

கொழும்பு – மணிலாவுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிப்தற்கு பிலிப்பைன்ஸ் ஆர்வம!;

ஆசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடான பிலிப்பைன்ஸ் இலங்கையுடனான வர்த்தகத்தை பெரியளவில் புதுப்பிக்க தயாராக உள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையே முதல் முறையாக நேரடி…