ஹொங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சிலின் பிரதிநிதிகள் குழு ஏப்ரல் மாதம் இலங்கை வருகை!
2013 ஆம் ஆண்டில் கைசாத்திடப்பட்ட ஹொங்காங்க்கும் இலங்கைகக்கும் இடையிலான வர்த்தக புரிந்துணர்வில் வெற்றிகரமான புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து , சில ஹொங்காங் உற்பத்தியாளர்கள் தப்போது இலங்கையில்…