கொழும்பில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களது அனைத்து பிரச்சனைகளும் நிறைவேறி தன்மானத்துடனும் தலை நிமிர்ந்தும் வாழ எல்லா விதமான தியாகங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்ய தயார்! -அமைச்சர் ரிஷாட் உறுதி
இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 29 சனிக்கிழமை நடைபெறும். இரண்டு மாகாண சபைகளுக்கும் 159 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்காக…