கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்குள் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மேற்கொண்ட பொதுபலசேனவின் அடாவடித்தனத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் !
நேற்று புதன்கிழமை (23-04-2014) காலை 11 மணியளவில் பொதுபலசேன அமைப்பினர் கொழும்பு 3 கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள எனது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அனுமதி இன்றி உட்பிரவேசித்து…