மாவனல்லவில் முஸ்லீம் கடை மீதான தீவைப்பு சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி அமைச்சர் ரிஷாட் பொலிசாரிடம் வேண்டுகொள்!
மாவனல்ல சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று; தீவைத்து கொளுத்தப்பட்;ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம்…