Category: Latest Posts

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர்!

பொது பல சேனா அமைப்பு உடனடியாக தடை செய்யப்படவேண்டும்இ அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்;இ இன வாதம் மற்றும் மதங்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு…

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை சர்வதேசத்திற்கு எத்திவைத்தேன் -அமைச்சர் ரிசாத்

அமைச்சர் ரிசாத் பதீயூன் தற்போது அளுத்கமைக்கு விஜயம் செய்துள்ளார். அதிகாலை சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் உடனே அளுத்கமைக்கு…

‘குன்மிங்’ சர்வதேச வர்த்தக சந்தை புதிய ஏற்றுமதி வழிவகைகளை அடையாளம் காண வழிவகுத்துள்ளது!

‘குன்மிங்’ சர்வதேச வர்த்தக சந்தை புதிய ஏற்றுமதி வழிவகைகளை  அடையாளம் காண வழிவகுத்துள்ளது! இலங்கைக்கு உதவும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் உள்ளது இலங்கையின் இரண்டாவது மிக…

சிறந்த தீர்வு வருமாயின் எந்த தியாகமும் செய்யத்தயார் – அமைச்சர் ரிசாட் பதியுர்தீன்:-

 தமிழ் மக்களோடு முஸ்லீம் சிங்கள மக்களுக்கும் சிறந்த தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு அத் தீர்வு கிடைக்குமாயின் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக வர்த்தக கைத்தொழில்…

ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆடை வர்த்தக நடவடிக்கையினை விரிவாக்கம் செய்வதற்கு ஆபிரிக்கா அரசு ஆர்வம்!

உலகின்முன்னிலையிலுள்ளவர்த்தகஇலச்சினையினைகொண்டஎமதுநாட்டின்ஆடைகளைத்தயாரிப்புஇன்றுமுன்னணியில்திகழ்ந்துவருகின்றது. சர்வதேசதரத்திற்குஏற்புடையவகையில்ஒழுக்கநெறியைக்கடைப்பிடித்துசுற்றாடலுக்குஏற்புடையவகையில்தரமானஆடைகள்தயாரிக்கப்படுகின்றகாரணத்தினால்இலங்கையில்தயாரிக்கப்படும்ஆடைகளுக்குசர்வதேசநாடுகள்மத்தியில்அதிசிறந்தவரவேற்புஇருந்துவருகிறதுஎனகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சர் ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார். ஆபிரிக்காகுடியரசுதினத்தினையொட்டி ‘ஆபிரிக்காவின்வர்த்தகமேம்பாடுமற்றும்முதலீடுகள’; என்றதலைப்பில்கொழும்புதாஜ்சமுத்ராவில்;; இடம்பெற்றமாநாட்டில்கலந்துக்கொண்டுஉரையாற்றுகையிலேயேஅவர்மேற்கண்டவாறுதெரிவித்தார். அமைச்சர்ரிஷாட்அங்குதொடர்ந்துஉரையாற்றறுகையில்: ஆபிரிக்காவுக்கும்இலங்கைக்கும்இடையிலானஆடைவர்த்தகநடவடிக்கையினைவிரிவாக்கம்செய்வதற்குஆபிரிக்காஅரசுஆர்வமாக  இருக்கின்றது. ஆபிரிக்காவிற்கும்  இலங்கைக்கும்இடையினானவர்த்தக 322 மில்லியன்  அமெரிக்கடொலரினைஎட்டியுள்ளதுடன்எமதுஆடைமீதானஉற்பத்தி; ஆ;பிரிக்கமுதலீட்டாளர்களினைஈர்த்துள்ளது. இதற்கிடையில், ஆபிரிக்காவில்உள்ளஇலங்கைஆடைவர்த்தகஅதிகாரிகள்சஹாராமாநிலத்தில்  எமதநாட்டின்  ஆடைஉற்பத்தியினைதீவிரமாக …

தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக வருமானம்

தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில் – வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனை…

காட்டுக் குடிசைகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பது இனவாதமாகாது

வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக் காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காண்பதற்காக இங்கு தான் விஜயம் செய்ததாக மீள்குடியேற்ற அபிவிருத்தி…

வரலாற்று மிக்க இந்தியாவின் அரசியல் மாற்றம் எதிர்காலத்தில் இலங்கை- இந்தியா வர்த்தக உறவுகளை அதிகரிக்கச்செய்யும்!

இந்தியாவின் புதிய பிரதமர் தேர்வானது வரலாற்று மிக்க இந்தியாவின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தவதோடு இலங்கை- இந்தியா வர்த்தக உறவுகள் எதிர்காலத்தை அதிகரிக்கப்படலாம் கைத்தொழில் மற்றும் வர்த்தக் பதியுதீன்…

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கப்போவது யார்?

KRISHNI IFHAM தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பு அளுத்கம பாரிய வர்த்தக நிலையம் மற்றும் மாவனல்ல கடை எரிப்பு என்பன அடுக்கடுக்காக இம்மாதத்திற்குள் இடம்பெற்ற சம்பவங்கள். இச்சம்பவங்கள் அனைத்தும்…

இலங்கையுடன் வர்த்தக கூட்டுபங்காளர்களாக இணைய பெலாரஸ் ஆர்வம்

• பெலாரஸ் குடியரசு அதன் கைத்தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கைக்கு சமமான நிலையில் உள்ளது • இலங்கை மற்றும் பெலாரஸ் இடையே…