இலங்கையுடனான கன்னி சந்தையினை லெசோதோ ஆரம்பிக்கவுள்ளது
ஆபிரிக்கா முதல் முறையாக இலங்கையுடன் பன்முக இருதரப்பு உறவுகளை தொடங்க தயாராகவுள்ளது. இது குறித்து லெசோதோ குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பொதட்டா சிக்கோயின் இ கைத்தொழில்…
றிஷாட் பதியுதீன் | Tamil Official Website of Rishad Bathiudeen
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
ஆபிரிக்கா முதல் முறையாக இலங்கையுடன் பன்முக இருதரப்பு உறவுகளை தொடங்க தயாராகவுள்ளது. இது குறித்து லெசோதோ குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பொதட்டா சிக்கோயின் இ கைத்தொழில்…
சிலாவத்துறை டாக்கடர்.ஏ.ஆர்.எம்.அஸீம் எழுதிய எனக்கும்; உனக்குமான உலகம் (கவிதை தொகுதி) வரும்முன் காப்போம் (மருத்துவ கையேடுP) ஆகிய இரு நூல்கள்pன் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரைட்ன்…
30ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்த நாட்டினை மீட்டெடுத்து வறுமைக்கு எதிராகப் போராடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஜனாதிபதி அவர்கள் அறிமுகப்படுத்தும் ‘திவிநெகும’ (வாழ்வின் எழுச்சி)…
கிருஷ்ணி இஃபாம்: விஷ்பரூபம் எடுத்திருந்த வில்பத்து தேசிய வனவிலங்கு சரணாலய பிரச்சினையும் அதனோடு இணைந்த முஸ்லீம் குடியேற்றபிரச்சினையும் தற்போது ஆளும் கட்சி எதிர்கட்சி மற்றும் நாட்டிலுள்ள சகலரையும்…
நேற்று புதன்கிழமை (23-04-2014) காலை 11 மணியளவில் பொதுபலசேன அமைப்பினர் கொழும்பு 3 கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள எனது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அனுமதி இன்றி உட்பிரவேசித்து…
வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான ஒரு அங்குலமேனும் நாம் சுத்தம் செய்யவுமில்லை, மக்களை மீளக்குடியேற்றவுமில்லை. இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடத்திற்கு திரும்பிவந்து மீளக்குடியேறியிருக்கிறார்கள் என கைத்தொழில்…
கிருஷ்ணி இஃபாம்: கடந்தஒருமாதகாலமாகதாண்டவமாடிவந்தவில்பத்துதேசியவனவிலங்குசரணாலயபிரச்சினையானதுமுசலிபிரதேசசெயலாளர், வனஜீவராசிகள் திணைக்களபிரதிப் பணிப்பாளர் மற்றும் ஏனைய பொறுப்புவாய்ந்தஅதிகாரிகள் ஆகியோரின் நேரடிவிளக்கத்தினையடுத்துஒரளவுதனிந்துள்ளதுள்ளது. வடக்கிலிருந்துவெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வில்பத்துதேசியசாரணாலயபிரதேசத்தினுள் சட்டவிரோதமாககுடியேற்றப்பட்டிருப்பதாகதெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகுறித்துவிளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடுகடந்தவியாழக்கிழமைகைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சில்…
வில்பத்து தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பிரதேசத்தினுள் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வீடுகள் எதனையும் நிர்மாணி க்கவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சட்டபூர்வமான காணியில் முசலி, மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 300 வீடுகள்…
இன்றைய இளைய சமுதாயம் பல சவால்கள் மத்தியில் பல துறைகளில் சாதனைகளினை நிலைநாட்டி வருகின்றனர். அதில் விளையாட்டுத்துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.இவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும்; தமது…
இன,மத வேறுபாடுகளை மறந்து நாட்டை முன்னேற்றுவது மாணவர்கள் கைகளில் உள்ளது. உங்களில் ஒருவரரான நானும் இந்த மகா நெகும புலமைபரிசில் பெற்று கல்வி கற்றவன். முல்லைத்தீவு மாணவர்கள்…