Author: rishadtamils

பாவனையாளர் அதிகாரசபையினால் 75 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைப்பு

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று (6)  75 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்பை நடாத்தினர். இந்த…

அருங்கலைப் பேரவை கல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கு கைவினைப் பயிற்சி

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைப் பேரவை கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ ஆகியவற்றுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு கைவினைப் பொருட்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை…

வாக்குகளை மையமாக கொண்டு மக்கள் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை…

வாக்குகளை மையமாக கொண்டு மக்கள் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை… அம்பாறை முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் றிஷாட். வாக்குகளை எதிர்பார்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  அரசியலை மேற்கொள்ளவில்லை…

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

வில்பத்தை  முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி…

அம்பாறை முஸ்லிம்களின் பிழையான முடிவுகளே ஆணவத் தலைமைக்கு வழிவகுத்தது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மேற்கொண்ட தவறான அரசியல் முடிவுகளினால்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ஆணவத்துக்கும் அப்பாவி முஸ்லிம்கள் சமூக பொருளாதார மற்றும் ரீதியில் நலிவடைவதற்கு பிரதான காரணமென்று…

157இலட்சம் பெறுமதியான முகக்கிரீம் வெல்லம்பிட்டியில் சிக்கியது.

வெல்லம்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றில், வெளிநாடுகளிலிருந்து பாரிய பெரல்களில் கொண்டுவரப்பட்டு, இங்கு பிரசித்திபெற்ற முக கிரீம் நிறுவனங்களின் பெயர்களைக்கொண்ட சிறு பெட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்த 45000…

ஒருஇலட்சம் மெட்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

அரிசித்தட்டுப்பாடு எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை வழங்குயுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் அரிசியானது  களஞ்சியப்படுத்தப்பட்டு…

“சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இறக்குமதியை குறைப்போம்” பெல்வத்த கரும்பு அறுவடை விழாவில் அமைச்சர் றிஷாத்

நாட்டின் கரும்புச்செய்கையில் தன்னிறைவுபெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள கரும்பினை அறுவடை செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) காலை 7 மணியளவில்இடம்பெற்றது. அமைச்சர் றிஷாத் கரும்பு…

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையின் ஜனாதிபதி விருது (2015/2016) கண்டி பொல்கொல்லையில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன கௌரவ விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதி அமைச்சர் சம்பிகா பிரேமதாஷ மத்திய மாகாண முதலமைச்சர்…

புறக்கோட்டை சந்தையில் திடீர் சுற்றிவளைப்பில் 42150 கிலோ கிராம் அரிசி கைப்பற்றப்பட்டது.

அமைச்சின் ஊடகப் பிரிவு கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் மேற்கொண்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போது …