ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டே பணியாற்ற வேண்டியிருக்கின்றது
மன்னார், கூழாங்குளத்தில் அமைச்சர் ரிஷாட் சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தே பணிகளை…