இலங்கைக்கு வருகை தந்துள்ள  ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர் , கைத்தொழில், வர்த்தக  அமைச்சர் றிசாத் பதியுதீனை, 27/07/2016 அன்று  கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய (CWE) அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த  சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி, விவசாயம் மற்றும் இன்னோரன்ன  துறைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது தொடர்பில், தமது அனுபவங்களையும், செயன்முறைகளையும்   அமைச்சரிடம்  குழுவினர் விளக்கியமை  குறிப்பிடத்தக்கது.

 

unnamed-5

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *