திரியதரு பிரணாம புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார உற்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
நாடு தழுவிய முறையில் தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்கள் இதனை பெற்றுக்கொண்டனர்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள கூட்டுறவு சங்க செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர்கள்,அரச அதிகாரிகள் உற்பட உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்க செயற்பாடுகள் அனைத்தும் தனது அமைச்சுக்குக்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *