இடைகால வரவு செலவு திட்டம் தொடர்பில் அமைச்சர் ரிஸாத் பதியூதினின் கருத்து
இந்த வரவு செலவு திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தேர்தலின் போது மைத்திரி நிர்வாகம் முன்வைத்த வாக்குரிதிகளை நிறைவேற்றும் வரவு செலவு திட்டமாக இதனை பாக்கின்றோம்
குறிப்பாக கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்காக, அதேபோல் இந்த நாட்டில் வறுமைகோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைசுமை குறைந்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதியினை மேம்படுத்துவதற்காக பல ஆக்க பூர்வமான திட்டங்கள் 2015ம் ஆண்டின் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கபட்டுள்ளது.எனவே இதனூடாக எதிர்காலத்தில் மைத்தி ஆட்சியை இந்த நாட்டில் நிலை நாட்டுவதற்கு சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆதரவை தொடர்ந்து முன்னெடுக்க ஒரு ஆரம்பமாக இந்த வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது என நம்புகிறேன்.