கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோக பூர்வ அழையொன்றையடுத்து இலங்;கை வந்திருந்த சுவிஸ்;சர்லாந்தின் ஆசிய பசுப்பிக் குளோபல் நிறுவனத்தில் பிராந்திய பணிப்பாளர் வொல்;காங் ஸ்கானஸ்சேன்பாட்சினையும் அமைச்சரினையும் படத்தில் காணலாம்
இலங்கை உட்பட லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளில் பெருமளவு முதலீட்டு வாய்ப்புக்கள் இருக்கின்றன.எனினும் சுவிஸ்;சர்லாந்தில் இருந்து அந்நிய வெளிநாட்டு முதலீட்டை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை இந்த நாடுகளுடன் போட்டியிட வேண்டும் என சுவிஸ்;சர்லாந்தின் ஆசிய பசுப்பிக் குளோபல் நிறுவனத்தில் பிராந்திய பணிப்பாளர் வொல்;காங் ஸ்கானஸ்சேன்பாட்ச் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோக பூர்வ அழையொன்றையடுத்து பணிப்பாளர் வொல்காங் இலங்கைக்கான சுவிர்ச்சலாந்;து உயர்ஸ்தானிகர் தோமஸ் லிட்ஷேசர் சகிதம் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார.; இ;ந்த விஜயத்தின் போது இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார.;
இலங்கை வர்த்தக தினைக்களத்தின் படி இலங்கைக்கும் சுவிஸ்;சர்லாந்திற்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவு 2012 ஆம் ஆண்டு 325.76 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.அத்துடன் சுவிஸ்;சலாந்;துக்கான இலங்கையின் ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டை தவிர கடந்த ஆண்டுகளில் சற்று வளர்ச்சியைச் காட்டியது. சுவிஸ்;ச்லாந்துக்கான இலங்கையின் மொத்த ஏற்றுமதி 2012 ஆம் ஆண்டு 91.75 மில்லியன் அமெரிக்கா டொலர் கூடிய தொகையாக பதியப்பட்டது.அத்துடன் இலங்கை சுவிஸ்;சாந்திலிருந்து வெளிநாட்டு நேரடி முதலீட்டு தொகையாக 14.46 மில்லியன் அமெரிக்கா டொலரினை பெற்றுள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சுவிர்ச்சலாந்;து குளோபல் என்டர்பிரைஸ் ஒரு சக்தி வாய்ந்த நிறுவனம். இதேவேளை சுவிஸ்ச்லாந்து சர்வதேசமயமாக்கும் சிறப்பு மையம் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் முதலீடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அத்துடன் அதன் நோக்கங்களை அடைவதற்காக இது சிறு நடுத்தர கைத்தொழில் துறையினருடன் நெருக்கமாக இயங்கி செயல்படுகிறது. இலங்கையில் தங்கியிருக்கும் பணிப்பாளர் வொல்;காங், உண்மையை கண்டறியும் தூதுக்குழுவினருடன் சுவிஸ் முதலீட்டாளர்களுக்கு இங்கு அதிரித்து வரும் சந்தை வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றார்.
சுவிஸ்;சலாந்;தின் பன்னாட்டு நிறுவனங்களான நெஸ்லே ர்ழடஉiஅ போன்றவை தவிர சுவிஸ் அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தயில் கிட்டத்தட்ட 99 சதவீதமானவை சிறு நடுத்தர கைத்தொழில் மூலம் பெறப்படுகின்றது. சுவிஸ்;சலாந்;து குளோபல் என்டர்பிரைஸ் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்கள் மீது ஒரு வலுவான நம்பகரமான கூட்டுப்பாங்காராளாக திகழ்கின்றார்கள்;.அத்துடன் சுவிஸ் அரசு மற்றும் அதிகார பூர்வ உடைய நிர்வாக அதிகாரிகள் உலகளாவிய வலைப்பின்னலில் அனுபவம் வாய்ந்த ஆலோசகராகவும் நிபுணர்களாகவும் விளங்குகின்றது எனவும் வொல்;காங் மேலும் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தாவது:
தெற்காசிய நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இலங்கையை குறிப்பிடலாம். இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்த போதிலும் ஏனைய தெற்காசிய நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை விட இலங்கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வருகையும்,வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றின் வாய்ப்புக்கள் சற்று அதிகரித்தே உள்ளது.அத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.
எங்கள் துறைமுகங்கள் மற்றும் சேவைகள் துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. அதேவேளை இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்றாக வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பு அமைந்திருக்கின்றது எனலாம.; இதேவேளை இலங்கையின் தொழிலாளர்களின் பலமானது கல்வி மற்றும் திறமைகள் வலுமையான தொழில்முறைமையுடன் முன்னிலையில் உள்ளது. ஆதனால் அவர்கள் உயர்நிலை பயிற்சிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்குட்பட்டுள்ளார்கள்.
எங்கள் வர்த்தக மையம் ஒரு தனிப்பட்ட கட்டமைப்பு அல்ல அது மிக பெரிய இந்திய உபகண்ட சந்தைகளின்இ வலுவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பலப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நாம் 4000 க்கும் மேற்பட்ட பொருட்களை பல அனுகூலங்கள் மூலம் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
சுவிஸ் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் உடனடியாக கிடைக்ககூடிய முதலீடு வாய்ப்புகளாக சிலிக்காஇ கிராஃபைட்இ ரப்பர் உற்பத்தி மற்றும் கனிம மணல் ஆகியவை காணப்படுகின்றன எனவும் அமைச்சர் ரிஷாட் வெளிப்படுத்தினார்.
இக்கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை அதிகாரிகளஇ; வர்த்தக திணைக்கள அதிகாரிகள்இ தேசிய தொழில் முயற்சி அதிகார சபை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.