அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் கொழும்பு 07 இலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில செவ்வாய்க்கிழமை (18) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கொழும்பில் வாழும் சிறுபான்மையின மக்களின் சமூக இணக்கத்தை மையமாகக் கொண்டே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன் முறையாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது