சம்மாந்துறை பலநோக்குக் கூட்டுறவுச்சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக 30,00,000 ரூபா நிதியினை, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் 01/09/2016 அன்று கையளித்துவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் எம்.பி, மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைர்டீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான கலாநிதி இஸ்மாயில், கலாநிதி ஜெமீல், எம்.ஏ. மஜீத் (எஸ்.எஸ்.பி) உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.