Month: April 2016

இலங்கையின் அரசியலமைப்பு வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது – அமைச்சர் ரிஷாட்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீதான பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொண்ட நாடுகளில்ஒன்றாக இலங்கை திகழ்கின்றது. மற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்க பொறிமுறைகள்பல உள்ளன. இலங்கையின் அரசியலமைப்பும் வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்குபாதுகாப்பு உத்தரவாதம்…

ஆனையிறவு உப்பளத்தை உயிர்ப்புள்ளதாக்கி உப்பு உற்பத்தியில் இலங்கையில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகுன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

ஆனையிறவு உப்பளத்தை உயிர்ப்புள்ளதாக்கி உப்பு உற்பத்தியில் இலங்கையில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகுன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஆனையிறவு உப்பளத்தை நேற்று மாலை பார்வையிட்ட பின்னர்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க யாழ் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைமீள ஆரம்பிப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில்,இன்று (25/04/2016 )இடபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு…

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம் , தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

    பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென ஆரம்ப கட்டத்தில் 525மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016) …

”எவருமே எம்மை எட்டிப்பார்க்கிறார்கள் இல்லை. எஞ்சியதெல்லாம் ஏமாற்றமே”- மூதூர் மக்கள் அங்கலாய்ப்பு

மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் நாம் எத்தனையோ அரசியல்வாதிகளிடம் எடுத்துரைத்தும் இற்றைவைரை எதுவுமே நடக்கவில்லை. எனவே நீங்களாவது எமது பிரச்சினைகளை கருத்தில் எடுத்து இந்தப் பிரதேச…

குடிநீரின்றி அவதியுறும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

வடமாகாணத்திலிருந்து வெளியேறி சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் வாழ்ந்த பின்னர் மீண்டும் தமது சொந்தப்பிரதேசங்களுக்குச் சென்று மீள்குடியேறியுள்ள அகதி முஸ்லிம்கள் குடி நீரின்றி அவதியுறுகின்றனர்.…

மீரா இஸ்ஸதீனிடம் சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட்.

அம்பாறை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்துவைத்தார். அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர்…

வருகிறார்கள் – போகிறார்கள் எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமுமில்லை. பொத்துவில் சாங்காம மக்கள் றிசாத்திடம் கவலை.

“ வாழ்க்கையில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம். குடிப்பதற்கு நீரில்லை. குளிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை. இரவு நேரங்களிலே மிருகங்களின் தொல்லைகளால் மிகவும் பீதியுடனேயே நாங்கள் காலத்தைக் கழிக்கிறோம்.…