Month: May 2015

அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகு ஏற்றுமதியில் இலங்கை முந்துகின்றது!

இலங்கையின் ஏற்றுமதி வருவாயினை பெற்றுத்தருவதில் படகு உற்பத்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சர்வதேச தரத்திலான படகுகளை வடிவமைத்து ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இலங்கை…

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு

பௌத்த மதகுருக்கள் குழு வொன்று நேற்று நடாத்திய ஊடகமாடொன்றில் தெரிவித்த கருத்துக்களை நான்; வன்மையாக கண்டிக்கின்றேன். அவர்கள் தெரிவித்தாவது – வடக்கில் உள்ள வில்பத்துப்பகுதியில் தமிழ் சிங்களம்,…

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது!

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது! ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல்…

வில்பத்து காட்டில் முஸ்லீம்கள் குடியேறவில்லை.

இளம் முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட (ஆர்.ஆர்.ரீ) என்ற அமைப்பு நேற்று(12)ஆம் திகதி இரவு வெள்ளவத்தை “மெரைன் ரைவ்” ஹோட்டலில் வைத்து வில்பத்து காடுகளை அழித்து முஸ்லீம்கள் குடியேற்றம்…

சர்ச்சைக்குரிய வில்பத்து விவகாரம் மீண்டும் தாண்டவம் ஆடுகின்றது!

கிருஷ்ணி கந்தசாமி இஃபாம்: வில்பத்து விவகாரம்…. என்றது யாவருக்கும் ஞாபகம் வருவது அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தான். வில்பத்தில் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் இனவாத அமைப்புக்களால் இலங்கை…

வில்­பத்து வனப் பாது­காப்புப் பிர­தே­சத்தில் அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்கள் இல்லை

இனவாதத்தை தூண்டும் பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு வில்­பத்து வனப் பாது­காப்புப் பிர­தே­சத்தில் நான் அத்­து­மீறி மக்­க­ளுக்கு காணி­களை வழங்­கி­ய­தாக குற்­றச்­சாட்­டுக்கள் கடந்த சில…