Month: February 2014

இலங்கையில் திறன் கொண்ட அதன் தயாரிப்புகளை ஊக்குவிக்க ஈராக்கிற்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றது

ஈராக்குடனான வரலாற்று மற்றும் வர்த்தக ரீதியான எங்களது உறவு மிகப்பழமையானதும் வலிமையானதுமாகும். எமது முக்கிய சந்தைகளில் ஈராக் சந்தையும் ஒன்றாகும்.உண்மையிலேயே தேயிலை மட்டுமின்றி வருங்காலத்தில் ஏனைய உற்பத்தி…

தேசிய தூய்மை உற்பத்திக்கான தங்க விருதினை ‘மாஸ் ஏசியாலைன்’ வென்றுள்ளது

தொழில் நிறுவனங்களில் தூய்மை உற்பத்திக் கண்காணிப்பு முறைமையை வலுப்படுத்தி, மாசுபாடுகள் குறைந்த உற்பத்தி ஆற்றலுடைய தொழில் நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில் 2013 ஆம்…

கொழும்பில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களது அனைத்து பிரச்சனைகளும் நிறைவேறி தன்மானத்துடனும் தலை நிமிர்ந்தும் வாழ எல்லா விதமான தியாகங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்ய தயார்! -அமைச்சர் ரிஷாட் உறுதி

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 29 சனிக்கிழமை நடைபெறும். இரண்டு மாகாண சபைகளுக்கும் 159 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்காக…

அடுத்த வாரம் பாக்தாத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் கூட்டு வர்த்தக நிகழ்வில் ஈராக்கும் இலங்கையும் ஒரு புதிய சாதனையினை நோக்கி நகரவுள்ளனர்

ஈராக் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு வர்த்தக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டு உச்சத்தையடைதுள்ளது. அடுத்த வாரம் பாக்தாத்தில் நடைபெறவிருக்கும்; மாபெரும் கூட்டு வர்த்தக நிகழ்வில் ஈராக்கும்…

காலணி மற்றும் தோல் கண்காட்சியூடாக இத்துறைக்கு சர்வதேசளவில் பாரிய வெற்றி எட்டப்பட்டுள்ளது

ஏற்றுமதி அபிருத்தி சபையின் ஆறாவது சர்வதேச காலணி மற்றும் தோல் கண்காட்சியின் மூலம் 30592 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான விற்பனையும் (ரூபா 04 மில்லியன்), 3.82 மில்லியன்…

‘ஆரோக்கியா கண்காட்சி’ தொடர், சுகாதார தொடர்பாக கவனம் செலுத்துகிறது

எதிர்வரும் மே மாதம் 16- 18 ஆம் திகதி வரை தேசிய வர்த்தக சம்மேளனம் அதன் சர்வதேச அங்கிகாரம் கொண்ட 2014 ஆம் ஆண்டுக்கான ‘ஐNவுசுயுனு மற்றும்…

காலணி மற்றும் தோல் ஏற்றுமதித்துறை இலங்கையில் ஒரு வலுவான வளர்ச்சயினை ஈட்டியுள்ளது

சமீபத்திய வரலாற்றில் இலங்கையின் காலணி மற்றும் தோல் துறைக்கான ஏற்றுமதியில் மிக உயர்ந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.இந்த உயர்வான வளர்ச்சியினை ஈட்டிக்கொள்வதற்காக அரசாங்கம் தொழில்துறையினருக்கு கொடுக்கப்பட்ட ஆதரவிற்கு தமது…

தென் ஆசியாவில் ஜுகி நிறுவனம் தனது இரண்டாவது பயிற்சி மையமொன்றை கொழும்பில் ஆரம்பித்து வைத்தது

தென் ஆசியாவில் ஜுகி நிறுவனம் தனது இரண்டாவது பயிற்சி மையமொன்றை கொழும்பில் ஆரம்பித்து வைத்தது. இந்நிகழ்வு நேற்று காலை கொழும்பு தாஜ் ஹோட்டலில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து…

இலங்கையுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கு துனிசியா ஆர்வம்!

ஐரோப்பிய ‘பாஷன்’ உலகிற்கு உயர்தர அதிவேக ஆடை அணிகலன்களை விநியோகம் செய்யும் துனிசியா , தற்போது இலங்கையுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கைத்தொழில் மற்றும்…

6 வது சர்வதேச தோல்பொருள் மற்றும் பாதணி கண்காட்சி எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்மாகவிருக்கின்றது

தோல்பொருள் தொழில்துறையில் இலங்கையில் நிலையான இடத்தை பெற்று, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிவருதோடு வேகமான சர்வதேச சந்தைகளில் ஒரு வழங்கலை உருவாக்கியுள்ளது. மூன்று நாள் நிகழ்வு கொண்ட…