வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும் பன்சலைகளிலும் தங்கியிருக்கும் அகதிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிவாரணப் பொருட்கள், உணப்பார்சல்கள், மற்றும் பாவனைக்குத் தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தார்.
சில பிரதேசங்களில் மக்களின் தேவைக்கு பயன்படுத்தவென நிதியுதவியையும் வழங்கினார்.
அமைச்சரின் இந்தப் பணிகளில் கட்சி முக்கியஸ்தர்களும் இணைந்து கொண்டனர்.