கிருஷ்ணி இஃபாம்:

கடந்தஒருமாதகாலமாகதாண்டவமாடிவந்தவில்பத்துதேசியவனவிலங்குசரணாலயபிரச்சினையானதுமுசலிபிரதேசசெயலாளர், வனஜீவராசிகள் திணைக்களபிரதிப் பணிப்பாளர் மற்றும் ஏனைய பொறுப்புவாய்ந்தஅதிகாரிகள் ஆகியோரின் நேரடிவிளக்கத்தினையடுத்துஒரளவுதனிந்துள்ளதுள்ளது.

வடக்கிலிருந்துவெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வில்பத்துதேசியசாரணாலயபிரதேசத்தினுள் சட்டவிரோதமாககுடியேற்றப்பட்டிருப்பதாகதெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகுறித்துவிளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடுகடந்தவியாழக்கிழமைகைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சில் நடைபெற்றது. இதனூடகதெளிவுசெய்;யப்பட்டவிடயங்கள் ஒரளவேனும்திருப்;தியளிக்கப்ட்டடுள்ளதுஎனபேசப்படுகின்றது.

வன்னிமாவட்டஅபிவிருத்திகுழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சருமானரிஷாட் பதியுதீனுக்கும் பொதுபலசேனாஅமைப்பின் செயலாளர்வண.ஞானசாரத் தேரருக்குமிடையேவிஷ்பரூபம் எடுத்திருந்தவில்பத்துதேசியவனவிலங்குசரணாலயபிரச்சினையும்அதனோடு இணைந்த முஸ்லீம் குடியேற்றபிரச்சினையும் தற்போதுஆளும் கட்சிஎதிர்கட்சிமற்றும் நாட்டிலுள்ளசகலரையும் ஈர்த்ததோடுஐனாதிபதியின் கவனத்திற்கும் எட்டப்பட்டதுள்ளது.

இது குறித்துசிலபெரும்பான்மை இன கட்சிகள் மற்றும் இனவாதகட்சிகள் எதிர்மாறானகருத்துக்களைமுன்வைத்துள்ளனர்.

இதுவரைமௌனித்திருந்தஐனாதிபதிமகிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்படஅரசதலைமைத்துவங்கள் வெகுவிரைவில் தீர்வொன்றினைமுன்வைக்கவுள்ளதாகஅரசஉயர்வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தீர்வு இடம்பெயந்த முஸ்லீம் மக்களுக்குசாதகமாகஅமையும் எனநம்பப்படுகின்றது.

அமைச்சாரிஷாட் பதியுதீன்
வில்பத்துவனாந்தரத்தைசுத்தப்படுத்திஅங்கு முஸ்லிம்கள் எவரையும் குடியமர்த்தவில்லை. வில்பத்துஎல்லையில் முஸ்லிம் கிராமங்கள் நான்கு இருக்கின்றன. அந்தகிராமங்களிலேயே 300 குடும்பங்கள் குடியேறியுள்ளனர்;,விலங்குகள்,மரங்கள் மற்றும் வனாந்தரங்களின் மீதுஅன்புசெலுத்துகின்றநான்,வில்பத்துவைபாதுகாப்பேன்.

வில்பத்துசரணாலயபிரதேசத்திலுள்ள 22,000 ஹெக்டெயர் காணிசுத்திகரிக்கப்பட்டு முஸ்லிம்களுக்குவீடுகள் கட்டப்பட்டிருப்பதாகசிலதரப்பினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எதுவிதஉண்மையும் கிடையாது. சரணாலயத்தின் ஒருஅங்குலகாணி கூட முஸ்லிம்களால் பெறப்படவில்லை.

மறிச்சிக்கட்டுபிரதேசத்தில் 22 வருடங்களுக்குமுன் வாழ்ந்தமக்களேஅங்குமீளக்குடியமரவந்துள்ளனர்.
600 ஏக்கர்கொண்டஇவர்களதுகாணிகளையுத்தகாலத்தில் கடற்படையினர்அவர்களதுமுகாகளைஅமைப்பதற்குஎடுத்துக்கொண்டதால் அவர்கள் மீளக் குடியேறமுடியாமல் உள்ளனர். இதனால் 73 குடும்பங்கள் வில்பத்துதேசியபூங்காஎல்லைக்குவெளியேகுடிசைகள் அமைத்துவாழ்கின்றனர். இது சட்டவிரோதமானநடவடிக்கைஎன்பதால் இது குறித்துசம்பந்தப்பட்டதரப்பினருக்குஅறிவித்துள்ளோம். இந்தமக்களுக்கு இரு வாரங்களில் மாற்றுக் காணிகள் வழங்கபிரதேசசெயலாளர் உறுதியளித்துள்ளார்.

வில்பத்துஎல்லையிலுள்ளகாணிகளில் தற்போதுகுடியேறியுள்ள முஸ்லிம்களுக்குஅரசசார்ப்பற்றநிறுவனங்கள் உதவிசெய்துவருகின்றன

மேலும் மறிச்சுக்கட்டுவில் 300 வீடுகளைக் கொண்ட ஜெசிம் சிட்டிவீடமைப்புத் திட்டம் மட்டுமேநிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பிரதேசம் வனவளப் திணைக்களத்தினால் அரசாங்கஅனுமதியுடன் விடுவிக்கப்பட்டபிரதேசமாகும். இவர்களுக்கு இக் காணிக்கானஉறுதியும் உண்டுஎனவும் அரசினால் தெரிபுசெய்யப்பட்டவர்களுக்கும் மட்டுமே இவ்வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டவையாகும்.மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டிவீடமைப்புத் திட்டம் இடம்பெயர்ந்தமக்களுக்காகசட்டபூர்வமாகநிர்மானிக்கப்பட்டது.

மறிச்சிக்கட்டுபிரதேசசெயலகபிரிவில் மூன்றுபள்ளிவாசல்கள் காணப்பட்டன. அவையுத்தத்தினால் சேதமாக்கபட்டநிலையில்உள்ளன.தற்பொழுதுஒருபள்ளிவாசல் மாத்திரமேஅங்குகட்டப்பட்டுள்ளது. பழையகிராமத்தில் இருக்கின்றபழையபள்ளிக்குஅருகிலேயேபுதியபள்ளிநிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிதாகவேறுஎந்தபள்ளிகளையோவீடுகளையோநிர்மானிக்கவில்லை.

மக்களின் காணிகள் கடற்படைமற்றும் இராணுவத்தினர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்கஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்குஅமையகாணி இல்லாதவர்களுக்குமாற்றுக் காணிகள் வழங்கப்படவேண்டும்.இந்தஅடிப்படையில் ஜனாதிபதிசெயலணியின் அறிவுறுத்தலுக்கமைய இந்தகாணிகள் வழங்கப்பட்டுள்ளன.

வழக்குதொடப்படும்
நீதிமன்றங்களில் புதுவருடவிடுமுறையடுத்துஎதிர்வரும் 21ஆம் திகதிநீதிமன்றங்கள் மீளதிறந்தவுடன் பொதுபலசேனாஅமைப்பின் செயலாளர் வண.ஞானசாரத் தேரர்க்குஎதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரிவழக்கினைஎனதுசட்டத்தரணிகள் ஊடாகதாக்கள் செய்யஉள்ளேன்.

கடந்தகாலங்களில் வில்பத்துவனவளப்பிரதேசத்தில் நான் முஸ்லீம்களைகுடியேற்றிற்றிஅராபிக் கொலணிஆக்குவதாகவும் 22 ஆயிரம் ஹெக்டயர் காணியைவில்பத்துகாட்டினைசுத்தப்படுத்தி முஸ்லீம்களைகுடியேற்றியுள்ளதாகவும் என் மீதுஞானசாரதேரர் அபாண்டமானகுற்றங்களைசுமத்திவருகின்றார்.

அதனைநிரூபிப்பதற்கும்எனதுநற்பெயருக்குஅவதூறு விளைவித்தறகுமாகமானநஷ்டஈடு கோரிவழக்குதாக்குதல் ஒன்றைசெய்யப்போவதாகநான் ஊடகங்களுக்குஅறிவித்திருந்தேன். அதற்காக 14 நாட்கள் காலக்கேடுவிடுத்திருந்தேன் அதுமுடிவடைந்துவிட்டது. அவரிடமிருந்துஎவ்விதபதிலும் எனக்குகிடைக்கவில்லை.

வடக்கு முஸ்லிம்கள்
வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டுஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்தியஉடையுடன் இரண்டுமணிநேரத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

இடம்பெயர்ந்தவர்களில் 20ஆயிரம் முஸ்லீம் மக்களினைமீளக்குடியமர்த்தவேண்டியுள்ளது. 15ஆயிரம் மக்கள் மீளக்குடியமர்வதற்குஉரியகாணி,அடிப்படைவசதிகள் இன்றிமீண்டும் புத்ளத்திலேயேவாழ்ந்துவருகின்றனர். 22வருடகாலமாகஅவர்கள் விட்டுச் சென்றவீடுகள்,பள்ளிவாசல்கள்,பாடசாலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுஉள்ளன.

நான் 2009ஆம் ஆண்டில் மீள்குடியேற்றஅமைச்சராக இருந்தகாலத்தில் முகாம்களில் வாழ்ந்த் 300,000தமிழ் மக்களைகுறிப்பிட்டகாலத்திற்குள் அவர்கள் வாழ்ந்தஇடங்களில் மீளக்குடியமர்த்தினேன்ஆனால் முஸ்லீம்கள் அவ்வாறு இல்லை. 22வருடங்களுக்குப் பிறகுஅவர்கள் மீளகுடியெருவதென்றால் காடுடாகமாறியுள்ளஅவர்களதுகாணிகளைவெட்வெளியாக்குவதற்கும்அவர்களதுவீடுகளைமீளநிர்மாணிப்பதற்குசம்பந்தப்பட்டஅரசதிணைக்களங்களிடம் அனுமதிபெறல் வேண்டும்.

ஞானசாரதேரர் அல்குர்ஆனுடன் விளையாடுகின்றார்
இதற்குமேலதிகமாகபொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தேஞானசாரதேரர் அல்குர்ஆனுடன் விளையாடுகின்றார் எமதுபுனிதஅல்குர்ஆனையும் விமர்சித்துஅந்தகுர்ஆன் இல் நிலங்களைஅபகரிப்பது,அத்துடன் ஏமாற்றுவதுஎமதுகுர்ஆணில் உள்ளவசனங்கள் எனவும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதற்காகவும் இவருக்குஎதிராககொம்பணிவீதிபொலிசில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதற்காக முஸ்லீம்கள் பாரியஅளவில் தமதுஎதிர்ப்பைதெரிவிப்பார்கள் அத்துடன் அதற்குஎதிராகவழக்கும் தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் ரிஷாட்தெரிவித்தார்.

ஞானசாரதேரரின் இந்தசெயற்பாட்டினைஎந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது போன்றசெயற்பாடுகளைஅவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனஅமைச்சர்ரிஷாட் குறிப்பிட்டார்.

வில்பத்துவனாந்தரத்தில் ஒருஅங்குலம் கூட சுத்தம் செய்யவில்லை. வில்பத்துவனாந்தரத்தில் 20 ஆயிரம் ஹெக்டேயர்களைசுத்தம் செய்துபள்ளிவாசல்களைநிர்மாணித்துவீடுகளைகட்டியுள்ளதாகபொதுபலசேனாகுற்றஞ்சாட்டியுள்ளது. இந்தகுற்றசாட்டுமுற்றிலும் பொய்யானதுஎன்றார்.

ஊடகவியலாளர்

வடக்கிலிருந்துவெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வில்பத்துதேசியசாரணாலயபிரதேசத்தினுள் சட்டவிரோதமாககுடியேற்றப்பட்டிருப்பதாகதெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகுறித்துவிளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சாரிஷாட் பதியுதீன் ,முசலிபிரதேசசெயலாளர், வனஜீவராசிகள் திணைக்களபிரதிப் பணிப்பாளர் மற்றும் ஏனைய பொறுப்புவாய்ந்தஅதிகாரிகளுக்கமிடையேகாரசாரமானவாக்குவாதங்கள் இடம்பெற்றனஅதன் மத்தியிலும்அமைச்சர்நியாயத்தைமுன்வைத்தார்.
அங்குஊடகவியலாளரொருவர்,’பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் வண.ஞானசாரதேரருடன் விவாதத்திற்குநீங்கள் தாயாரா’எனகேள்விஎழுப்பினார்.

‘ஞானசாரதேரருடன் விவாதம் நடத்தவேண்டியஅவசியம் எனக்கில்லை. என்மீதுஅவர் சுமத்தியுள்ளபோலியானகுற்றச்சாட்டுக்கள் குறித்துசட்டத்தரணிஊடாககடிதம் அனுப்பியுள்ளேன். குறித்தகடித்திற்குஅமையஅவர் பகிரங்கமன்னிப்புகேட்காவிட்டால் 21 நாட்களின் பின்னர் அவருக்குஎதிராகநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வேன்’என்றார் அமைச்சர் ரிசாட் பதியுதீன்.

22 வருடங்களுக்குமுன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சட்டபூர்வகாணியில் மீள்குடியேற்றம்
வில்பத்துதேசியசாரணாலயத்திற்குஉட்பட்டபிரதேசத்தினுள் மீள்குடியேற்றப்பட்டமக்கள் வீடுகள் எதனையும் நிர்மாணிக்கவில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்பட்டசட்டபூர்வமானகாணியில் முசலி,மறிச்சிக்கட்டிபிரதேசத்தில் 300 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவழங்கப்பட்டிருப்பதாகமுசலிபிரதேசசெயலாளர் எஸ்.கே.கேதீஸ்வரன், வனஜீவராசிகள் திணைக்களபிரதிப் பணிப்பாளர் சமரக்கோன் ஆகியோர் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் வில்பத்துதேசியபூங்காஎல்லைக்குவெளியில் சரணாலயப் பிரதேசத்தில் 73 குடும்பங்கள் சட்டவிரோதமாககுடிசைகள் அமைத்துகுடியிருப்பதாகவும்,அவர்களைஅங்கிருந்துவெளியேற்றிமாற்றிடங்கள் வழங்கநடவடிக்கைஎடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வனஜீவராசிகள் திணைக்களபிரதிப் பணிப்பாளர் சமரக்கோன் வில்பத்துதேசியபூங்காஎல்லையினுள் சட்டவிரோதமாகவீடுகள் எதுவும் கட்டப்படாதபோதும் அதன் எல்லையிலுள்ளசரணாலயபிரதேசத்தில் சிலதற்காலிககுடிசைகள் கட்டப் பட்டுள்ளன. இது தொடர்பில் சட்டநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டிவீடமைப்புத் திட்டம் சரணாலயபிரதேசத்துக்குவெளியிலேஉள்ளதுஎன்றார்.

முசலிபிரதேசசெயலாளர் எஸ்.கே.கேதீஸ்வரன்
வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக இருந்தமறிச்சிக்கட்டியிலுள்ள 1020 ஏக்கர் காணி,விடுவிக்கப்பட்டுபிரதேசசெயலகத்துக்குவழங்கப்பட்டது. அந்தக் காணியிலேயே 300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதற்கானகாணிஉறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.வில்பத்துகாட்டுப்பகுதிக்குள் முஸ்லீம்கள் குடியேறவில்லைஆனால் அதனைஅண்டியபகுதிகளில் 45 குடும்பங்கள் ஓலைக்குடிசையமைத்துவாழ்கின்றனர். அவர்களதுகாணிவீடுகளைகடற்படைமுகாமிட்டுருப்பதால் இம் மக்கள் மீளக் குடியேரமுடியாமல் உள்ளனர் எனத் கேதீஸ்வரன்தெரிவித்தார்.

எதுஎன்னவாக இருந்தாலும் பொறுத்திருந்தேபார்க்கவேண்டும் விதியின் விளையாட்டை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *