கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஜேடீஏ பெரேரா கலை அரங்கத்தில் 08/09/2016 அன்று இடம்பெற்ற “துன்பத்ரட்டா” பாரம்பரிய பாய்கள் மற்றும் பின்னல் உற்பத்திகள் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, தேசிய அருங்கலை பேரவையின் தலைவர் ஹேஸானி போகொல்லாகம மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.