சம்மாந்துறை பலநோக்குக் கூட்டுறவுச்சங்க எரிபொருள்  விற்பனை நிலையத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக 30,00,000 ரூபா நிதியினை, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்  01/09/2016 அன்று  கையளித்துவைத்தார்.

 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் எம்.பி, மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுபைர்டீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான கலாநிதி இஸ்மாயில், கலாநிதி ஜெமீல், எம்.ஏ. மஜீத் (எஸ்.எஸ்.பி) உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *