குருநாகல் கூட்டுறவு வைத்தியசாலைக்கு  27/08/2016 அன்று  விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், வைத்தியசாலையின் விஸ்தரிப்பு, அபிவிருத்தி மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்ஹ, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்க, வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் லக்ஷ்மண் வென்டருவ, வடமேல் மாகாண கூட்டுறவுத் துறை அமைச்சர் குணதாஸ தெஹிகம மற்றும் உயரதிகாரிகள் உட்பட மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

14051752_1397128416970016_8764811880225632867_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *