மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காக்கெயன்குளம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் சொந்தமண்ணில் வீடுகள் கட்டிக்கொடுக்கபட்டுள்ளதுடன் பள்ளிவாசல் ஒன்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகள் கடந்;த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்கக அமைச்சர் ரிஷாட பதியுதீனன் தலைமையில் கையளிக்கப்பபட்டன.
1990 ஆண்டு காலப்பகுதியில் முரண்பாடுகளின் மத்தியில் தமது சொந்த வீpடுகளை இழந்த மக்களுக்கே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் கையளிக்கபப்பட்டன.
சவுதி அராபிய குடியரசு நாட்டினை மையமாக கொண்டியங்கும் அல் அபிபிப் பவுன்டேஷனின் உதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *