உலகின்முன்னிலையிலுள்ளவர்த்தகஇலச்சினையினைகொண்டஎமதுநாட்டின்ஆடைகளைத்தயாரிப்புஇன்றுமுன்னணியில்திகழ்ந்துவருகின்றது.
சர்வதேசதரத்திற்குஏற்புடையவகையில்ஒழுக்கநெறியைக்கடைப்பிடித்துசுற்றாடலுக்குஏற்புடையவகையில்தரமானஆடைகள்தயாரிக்கப்படுகின்றகாரணத்தினால்இலங்கையில்தயாரிக்கப்படும்ஆடைகளுக்குசர்வதேசநாடுகள்மத்தியில்அதிசிறந்தவரவேற்புஇருந்துவருகிறதுஎனகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சர் ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.
ஆபிரிக்காகுடியரசுதினத்தினையொட்டி ‘ஆபிரிக்காவின்வர்த்தகமேம்பாடுமற்றும்முதலீடுகள’; என்றதலைப்பில்கொழும்புதாஜ்சமுத்ராவில்;; இடம்பெற்றமாநாட்டில்கலந்துக்கொண்டுஉரையாற்றுகையிலேயேஅவர்மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அமைச்சர்ரிஷாட்அங்குதொடர்ந்துஉரையாற்றறுகையில்:
ஆபிரிக்காவுக்கும்இலங்கைக்கும்இடையிலானஆடைவர்த்தகநடவடிக்கையினைவிரிவாக்கம்செய்வதற்குஆபிரிக்காஅரசுஆர்வமாக இருக்கின்றது. ஆபிரிக்காவிற்கும் இலங்கைக்கும்இடையினானவர்த்தக 322 மில்லியன் அமெரிக்கடொலரினைஎட்டியுள்ளதுடன்எமதுஆடைமீதானஉற்பத்தி; ஆ;பிரிக்கமுதலீட்டாளர்களினைஈர்த்துள்ளது.
இதற்கிடையில், ஆபிரிக்காவில்உள்ளஇலங்கைஆடைவர்த்தகஅதிகாரிகள்சஹாராமாநிலத்தில் எமதநாட்டின் ஆடைஉற்பத்தியினைதீவிரமாக ஊக்குவித்து வருகின்றனர்.
கடந்தஆண்டுஇறுதியில், 13 இலங்கைநிறுவனங்கள்ஆபிரிக்ககண்டத்தினுடாகஐந்துநாடுகளில் 33 மில்லியன்அமெரிக்கடொலர்பெறுமதியான 14 முதலீட்டுதிட்டங்களைஉறுதிசெய்தனர்.இதில்ஐந்துதிட்டங்கள்மட்டும்உகண்டாவில்மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையின்ஆடைஉற்பத்திதுறைஉலகளாவியரீதியல்தரமானதாக கருதப்படுகிறது. இதுநிகரஅந்நியசெலாவணிவருமானத்தினைஇலங்கைக்கு பெரியளவில்பெற்றுதருகிறது. ஆண்டுதோரும்ஒருபில்லியன்அமெரிக்கடொலர் மூலப்பொருளினை (துணிகள்மற்றும்ஏனையதுணைபொருட்கள்) இறக்குமதியாககொண்;டதோடுஅதன்மொத்தஉள்நாட்டுஉற்பத்தியில்இத்துறைவலிமையுடையதாகவும்காட்டுகிறது.
இலங்கையின்அன்னியமுதலீடுகளில்நம்பிக்கைக்குரியதுணைபிரிவுகளின் மத்தியில்காணப்படும்ஆடைஉற்பத்திஉயர்பேஷன்ஆடைகளாகவும்மெருகூட்டப்படுகின்றது. (ஜவுளிகளுக்குபின்னல்வேலைப்பாடுகள்உட்படபல்வேறுப்பட்டஅழங்காரவேலைபாடுகளைசெய்தல்-பொத்தான்கள்,விழிம்புகளைஇணைக்கும்அமைவுகள் மற்றும்அடையாளங்கள்)
இலங்கைஆபிரிக்காவுடன்நெருக்கமானதும்வலுவானதுமானஉறவுகளைகட்டியெழுப்பஆவலாகஇருக்கின்றது. அண்மையில் எங்கள்ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷகென்யா, உகாண்டா, சீசெல்சுமற்றும்தன்சானியாஆகியமாநிலங்களுக்குவிஜயம்செய்திருந்தார். அத்துடன்கடந்தபொதுநலவாயஅமைப்புகளின்மாநாட்டிற்குஆபிரிக்கநாடுகளின்தலைவர்களும்கலந்துக்கொண்டனர். இந்நிலையில்ஆபிரிக்கநாடுகளுடானஎமதுஇருதரப்புஉறவுகள் மற்றும்ஒத்துழைப்புவலுப்படுதப்பட்டதுஎன்பதுஒருதெளிவானவெளிப்பாடுஆகும்.
சிலபுள்ளிவிவரஅறிக்கைகளின்படி 2013 ஆம்ஆண்டுஇலங்கை- ஆபிரிக்காஇடையிலானமொத்தஇருதரப்புவர்த்தக 322 மில்லியனஅமெரிக்கடொலராககாணப்பட்டது.இதுஎங்கள்மொத்தஉலகவர்த்தகத்தில் 1 சதவீதத்தினைபிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இலங்கை – ஆப்பிரிக்காஇடையேயான மொத்தவர்த்தகம்கடந்தபல ஆண்டுகளாக பாராட்டத்தக்கவிகிதத்தில்வளர்ச்சியடைந்துவருகிறதுஎன்பதுகுறித்துமகிழ்ச்சிநான்அடைகிறேன். முந்தையஆண்டுகளினைவிட 2013 ஆம்ஆண்டு 2 சதவீதவளர்ச்சியினை கண்காணிக்கமுடிகிறது.
ஆப்பிரிக்கா -இலங்கைவர்த்தகஉறவுகள் கெய்ரோமற்றும்பிரிட்டோரியாவில்உள்ளஇலங்கைதூதரகங்களில்பணியாற்றும்வர்த்தகஅதிகாரிகளினால்பிரதிநிதித்துவப்;படுகின்றன.
இந்தவர்த்தகஅதிகாரிகள்; இலங்கையின்வர்த்தகமற்றும்முதலீட்டுநலன்களுககாகதீவிரமாககவனம்செலுத்திமேம்பாட்டுமுயற்சிகள்ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கையின்ஆடைத்துறைஉற்பத்திக்குஆபிரிக்கசந்தையில்நல்லதிருப்பம்ஏற்பட்டியிருக்கின்றது. உலகதரத்திற்குநிகரானஇலங்கையின்ஆடைகளினைபெற்றுகொள்ளமுடியும். இதுஆபிரிக்கசந்தையாளர்களுக்குநல்லசெய்தியாகஇருக்கும். தற்போதுஆடைத்துறைக்கானமுதலீட்டுவாய்ப்புக்கள்சாதகமாகஇருக்கின்றது
இலங்கையில்இருக்கின்றஆபிரிக்கமுதலீட்டாளர்க்குதற்போதுஆடைத்துறைக்கானமுதலீட்டுவாய்ப்புகள்அதிகமாகவேஉள்ளது.
2015 ஆம்ஆண்டளவில்இலங்கையில்ஆடைஉற்பத்தியைஏற்றுமதிசெய்வதன்மூலம்ஐந்துபில்லியன்அமெரிக்கடொலர்களைவருமானமாகப்பெறுவதற்கானபாரியவிழிப்புணர்வுத்திட்டம்ஒன்றுஇப்போதுஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹிந்தசிந்தனைஎண்ணக்கருவுக்கும்இலங்கையைஆசியாவின்ஆச்சரியத்தைஏற்படுத்தக்கூடியவகையில்எங்கள்நாட்டின்ஆடைத்தயாரிப்புத்தொழிற்துறையின்வளர்ச்சிக்குஏற்புடையசகலநடவடிக்கைகளையும்எடுத்துள்ளது.
இலங்கையின்பொருளாதாரவளர்ச்சிக்குஅதியுயர்ந்தவெளிநாட்டுச்செலவாணியைவருமானமாகப்பெறுவதற்கும்எங்கள்நாட்டின்ஆடைத்தயாரிப்புத்தொழில்துறையும்புடவைக்கைத்தொழில்துறையும்முன்னணியில்திகழ்ந்துவருகின்றதுஎன்றும்அவற்றின்வளர்ச்சிக்குஅரசாங்கம்சகலஉதவிகளையும்செய்யும்என்றும்சர்வதேசஆடைசந்தையில்அதிகபோட்டிஇருந்துவருவதனால்இலங்கையில்ஆடைத்தொழிற்துறையில்புதியநவீனதயாரிப்புக்களையும்புதியதொழில்நுட்பத்தையும்அறிமுகம்செய்வதன்அவசியம்இப்போதுவலுப்பெற்றுவருகின்றதுஎனவும்அமைச்சர்தெரிவித்தார்.
இலங்கைக்கானஎகிப்துநாட்டின்உயர்ஸ்தானிகர் முகமதுஹிஷாம்மொகமட்அஸ்ரன்உரையாற்றுகையில்:
‘இலங்கைக்கும்ஆப்பிரிக்காவுக்கம்இடையிலான உறவுகள்வரலாற்றுசிறப்புமிக்கது. தொன்றுதொட்டு பிரபல்யமாகியிருக்கும்இலங்கைதேயிலைக்குஅடுத்தபடியாகஇன்றுஇலங்கையின்ஆடைஉற்பத்தியின்சிறப்புஉலகம்முழுவதும்அறியப்படுகிறது. இந்தஇரண்டுதுறைகள்மீதும்ஆப்பிரிக்கமுதலீட்டாளர்கள்பெரியளவில்முதலீடுகளினைமேற்கொள்ளுவதற்குசாத்தியங்கள்காணப்படுகின்றதுஆப்பிரிக்கா இலங்கைமுதலீட்டாளர்களுக்குமுதலீட்டுவாய்ப்புகளைவழங்குகின்றது. நாம்இலங்கைமுதலீட்டாளர்களினைஆப்ரிக்காவிற்குவிஜயத்தினைமேற்கொள்ளஅழைப்புவிடுவிக்கின்றோம்;’ என முகமதுஹிஷாம்மொகமட்அஸ்ரன்தெரிவித்தார்.
இலங்கைக்கானநைஜீரியாநாட்டின்உயர்ஸ்தானிகர்எஸ்.யூ. அகமதுஇதுனிஷயாவிற்கானஇலங்கைகவுன்ஸிலர்முக்தர்மரிக்கார்மற்றும்இலங்கைவர்த்தகஅதிகாரிகள்பிரதிநிதிகள்உட்படபலர்இம்மாட்டில்கலந்துக்ககொண்டனர்.
உலகின்முன்னிலையிலுள்ளவர்த்தகஇலச்சினையினைகொண்டஎமதுநாட்டின்ஆடைகளைத்தயாரிப்புஇன்றுமுன்னணியில்திகழ்ந்துவருகின்றது. சர்வதேசதரத்திற்குஏற்புடையவகையில்ஒழுக்கநெறியைக்கடைப்பிடித்துசுற்றாடலுக்குஏற்புடையவகையில்தரமானஆடைகள்தயாரிக்கப்படுகின்றகாரணத்தினால்இலங்கையில்தயாரிக்கப்படும்ஆடைகளுக்குசர்வதேசநாடுகள்மத்தியில்அதிசிறந்தவரவேற்புஇருந்துவருகிறதுஎனகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சர்; ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.