ஆசியாவில் ஆச்சரியமாகவர்ணிக்கப்படும்இலங்கைக்குபொதுநலவாயஅரசதலைவர்கள்மாநாடானதுமிகமுக்கியநிகழ்வாககருதப்பட்டது. இந்நிலையில்இந்நமாநாட்டிற்குஇணையாக ‘இலங்கையின்பிரதிபலிப்பு‘ என்றமாபெரும்நிகழ்வுஅமைந்திருந்தது.
பத்தரமுல்லையில்உள்ளநாட்டுப்புறகலைமையத்தில்எற்பாடுசெய்யப்பட்டஇக்கண்காட்சி 13-17 ஆம்திகதிவரைவர்த்தக , சுற்றுலாமற்றும்முதலீட்டுஆகியவற்றைஒருங்கிணைத்துநடத்தப்பட்டது. இதில் 242,000 உள்ளுர்மற்றும்வெளியூர்பார்வையாளர்கள்கலந்துக்கொண்டுஇந்தநிகழ்;வைஅலங்கரித்தார்கள்என்பதுமிகையாகாது. அத்துடன் வர்த்தகதுறையில்புதியமாற்றத்தினைஏற்படுத்தியுள்ளதுடன்ஒருபில்லியன்அமெரிக்கடொலர்வெகுமதியானவர்த்தககூட்டினையும்ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமானஇலங்கைமற்றும்சர்வதேசகௌரவஅதிதிகள் உட்படஊடகவியலாளர்கள்முன்னிலையில்இக்கண்காட்சிஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷஅவர்களினால் நவம்பர் 13 திகதிமாலைமிககோலாகலமாகதிறந்துவைக்கபபட்டது.
இந்நிகழ்வுகுறித்துகைத்தொழில்கள்மற்றும்வர்த்தகஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்கருத்துதெரிவிக்கையில்:
பொதுநலவாயஉச்சி மாநாட்டிற்குஇணையாகவர்த்தகம்சுற்றுலாத்துறைமற்றும்முதலீடுஆகியவற்றினைவெளிப்படுத்தும் ‘இலங்கையின்பிரதிபலிப்பு‘ என்றநிகழ்வை
சிறப்பாகநடத்தஎமக்குபக்கதுணையாகஇருந்தசகலருக்கம்அதன்நன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றேன். இக்கண்காட்சியில்சுற்றுலாத்துறை, முதலீடுகள், வர்த்தகம், சர்வதேசதரத்திலானஇலங்கைதயாரிப்புகள், தகவல்தொழில்நுட்பம், தேயிலை, இறப்பர், ஆடைகள், இரத்தினம்மற்றும்நகைகள், நறுமணபொருட்கள், இறப்பர்தயாரிப்புகள், மற்றும்பலபொருட்கள்காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கையின்ஏற்றுமதிஉற்பத்திவரிசையானதுதேயிலைஆடைகள் , இரத்தினக்கல்மற்றும்ஆபரணங்கள் , உணவுவகைகள் ,இறப்பர்தயாரிப்புகள்முதல்தகவல்தொழில்நுட்பம்வரையானதாகும்.
இலங்கையானதுசிலோன்டீஎனப்படும்தேயிலைக்குபுகழ்பெற்றது. தேயிலையானதுஇலங்கையின்பழம்பெரும்ஏற்றுமதிப்பொருளாகதிகழ்கின்றது.தேயிலைசுவை,தரமகாரணமாகஉலகின்மூன்றாவதுபாரியதேயிலைஏற்றுமதியாளராகஇலங்கைவிளங்குகின்றது.
இன்றுஉலகநாடுகள்வரவேற்கும்அந்தஸ்தைசிலோன்டீ‘பெற்றுள்ளது.
இன்றுஇவைஎமதுகண்காட்சிகூடங்களில்காணக்கூடியதாகவிருந்தது.
‘இலங்கையின்பிரதிபலிப்பு‘ என்றஇம்மாபெரும்நிகழ்வுநம்நாட்டின் விநியோகதிறன்கள்மற்றும்உயர்அறிவுதளம்ஆகியவற்றைவிளக்குவதற்குஒருகளமாகஅமைந்ததுடன்அதன்அர்ப்ணிப்பு ;சர்வதேசஇணக்கதரத்திற்குஏற்பவர்த்தக, சுற்றுலாமற்றும்முதலீட்டுவாய்ப்புகளைஅவர்களுக்குவழங்குவதாகவும்அமைந்திருந்தது.
இதுஒருவரலாற்றுசிறப்புமிக்கஇலங்கையின்வர்த்தகதரசிறப்புஊக்குவிப்புநிகழ்வு.பொதுநலவாயஅரசதலைவர்கள்மாநாட்டில்கலந்துக்கொண்டவர்களில் குறைவானஎண்ணிக்கையில்காணப்பட்டதீர்மானம்எடுப்பவர்கள்அதேபோலமுதலீட்டுசெல்வாக்குஉள்ளவர்களையும்இந்நிகழ்வுஇலக்காககொண்டதுஎனலாம்.
இந்நிகழ்வில் 2,42,000 பார்வையாளர்கள்மற்றும் 66 நாடுகளில்இருந்து 1428 சக்கிவாய்ந்தகொள்வனவாளர்கள்கலந்துக்கொண்டதுடன் 101 நம்பிக்கைக்குரியவர்த்தகம்சார்ந்தஇருதரப்புகலந்துரையாடல்கள், வர்த்தககூட்டுபங்குக்கான 195 சமரசபேச்சுவார்த்தைகள்அதனூடாக 37 வர்த்தகம்சார்ந்தநடவடிக்கைள்உறுதிசெய்யப்ட்டது. அத்துடன் 11 க்கும்குறைவானவர்த்தகம்சார்ந்ததுறைகளுக்கானசாதகமானபலனும்காணப்பட்டது.
இதேவேளை இந்நிகழ்வில்பங்கேற்றியவர்களில் 897 பேர் ‘;வர்த்தகஒப்பந்தங்களின்கீழ்எப்படிஏற்றுமதிசெய்வது‘என்றகருப்பொருளில்ஏற்றமதிதொழில்கருத்தரங்குஒன்றில்கலந்துக்கொண்டமையும்குறிப்பிடத்தக்கது.
1428 சக்கிவாய்ந்தகொள்வனவாளர்கள்கலந்துக்கொண்டநிகழ்வில் 566 பேர்வெளிநாட்டுவர்த்தகபிரதிநிதிகளும்பார்வையாளர்களும் , 247 ஆன்லைன்மூலம்பதிவு செய்துக்கொண்டகொள்வனவாளர்களும் , 510 பொதுநலவாயவர்த்தகபேரவைபிரதிநிதிகளும் மற்றும் 105 புதியபதிவுசெய்துக்கொண்டவர்களும்அடங்குவர்.
இதேவேளை 101 நம்பிக்கைக்குரியவர்த்தகம்சார்ந்தஇருதரப்புகலந்துரையாடல்கள்மிகவும்வெற்றிகரமாகமுடிவுற்றது.; வர்த்தககூட்டுட்டுக்கான 195 சமரசபேச்சுவார்த்தைகளையடுத்து 37 வர்த்தக பறிமாற்றத்திற்கானநடவடிக்கைள்உறுதிசெய்யப்ட்டது. அத்துடன் 11 வர்த்தகம்சார்ந்தமுன்னணிதுறைகளுக்கானசாதகமானவிளைவுதென்பட்டது.இவை வைரம் , இரத்தினகற்கள் , ஆபரணங்கள்மற்றும்மென்மையானவிளையாட்டுபொம்மைகளஆகியவற்றிற்குஏற்பட்டுள்ளமைசிறப்பம்சமாகும.;
66 நாடுகளில்இருந்துவருகைதந்தவணிகமற்றும்முதலீட்டு; பார்வையாளர்களில் சீனாவில்இருந்து 04 பிரதிநிதிகளும் , இத்தாலி ( 1 ) , தென்ஆப்ரிக்கா ( 1 ) , ஐக்கியஅரபுஎமிரேட்ஸ் ( 1 ) , ஈரான் ( 1 ) வருகைதந்தவர்கள.;இவர்கள்கைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சர்ரிஷாட ;பதியுதீனை ‘இலங்கைபிரதிபலிப்பு‘ என்றமாபெரும்நிகழ்வில்சந்தித்துஇலங்கையுடன்கூட்டுபங்கினைஏற்படுத்திக்கொள்வதற்கு பலவழிமுறைகளினைமுன்வைத்தனர்.
சீனஇத்தாலிய , மற்றும்தென்ஆப்பிரிக்கபிரதிநிதிகளைபிரதிபலிப்புஅமைப்பாளர்களின்அனுமதியுடன்தேயிலை , கட்டுமானம் , பெயிண்ட் , ரப்பர் , கேபிள்கள் , கடல்உணவுகள் , பழங்கள்மற்றும்காய்கறிபதப்படுத்துதல்ஆகியசிறப்புதொழிற்சாலைகளுக்குவிஜயம்செய்தமைகுறிப்பிடத்தக்கது.
அத்துடன்கனடா, துபாய் , பெலாரஸ் , ரஷ்யா , உக்ரைன் , இங்கிலாந்து , பிரான்ஸ் , சவுதிஅரேபியா , இந்தியா , பிலிப்பைன்ஸ் , ஐக்கியஅரபுஎமிரேட்ஸ் , பாக்கிஸ்தான் , ஜப்பான்மற்றும்சீனாஆகியஇருந்து 49 சர்வதேசபத்திரிகையாளர்கள்இக்கண்காட்சியின்அங்குரார்ப்பணவைபவத்தினைநேரடியாகநின்றுதமக்குத்தேவையானவிபரங்ளைசேகரித்துக்கொண்டதுடன் ;திறப்புவிழாஉள்ளடக்கும்கண்காட்சிமற்றும்கண்காட்சிகூடங்களுக்கும்விஜயம்செய்துடன் , கைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சர்அமைச்சின்செயலாளர்உட்படபல அதிகாரிகளைநவம்பர் 14திகதியன்றுஇடம்பெற்றஒருவிளக்ககூட்டத்தில் சந்தித்தனர். இதேவேளைபொருளாதாரஅபிவிருத்திஅமைச்சர்பசில்ராஜபக்ஷதனிப்பட்டமுறையில்ஜப்பான் , இந்தியா, நியூசிலாந்து , ஆஸ்திரேலியாமற்றும்ஏனையசர்வதேசபத்திரிகையாளர்கள்சந்தித்துபேசினார்.
இலங்கையானதுமத்தியதரவருமானமுள்ளநாடாகவர்ணிக்கப்படுகிறது.பிரதானதுறைகளில்வர்த்தகம்மற்றும்முதலீட்டுவாய்ப்புக்களுள்ளநாடாகதற்போதுமாற்றமடைந்துவருகிறது.
ஆசியாவில்முதலீட்டுக்கானசிறந்தவாய்ப்புக்களைக்கொண்டநாடாகஇலங்கைஅமைவதாகஇங்குவருகைதந்துள்ளவர்த்தகபிரமுகர்கள்குறிப்பிட்டுள்ளனர்.
மூன்றுதசாப்தத்துக்கும்மேலாகஉள்நாட்டுப்போரினால்இலங்கையின்பொருளாதாரவளர்ச்சிமுடங்கிப்போயிருந்தபோதும், ஏற்றுமதிஉற்பத்தித்துறையில்எமதுநாடுகணிசமானமுன்னேற்றத்தைக்கண்டுவந்துள்ளது.
பொதுநலவாயவர்த்தகபேரவை
பொதுநலவாயவர்த்தகபேரவைமாநாடானதுபொருளாதாரரீதியில்இலங்கையில்நடைபெற்றமிகப்பெரியமாநாடுஎன்பதுடன்முதலீடுகள்வர்த்தகம்மற்றும்சுற்றுலாத்துறைபோன்றவற்றைஊக்குவிக்கஇந்தமாநாடுமுக்கியம்வாய்ந்ததாககருதப்பட்டுள்ளது , இந்தமாநாட்டின்வர்த்தககலந்துரையாடல்கள்வர்த்தகம்சார்ந்தஇருதரப்புகலந்துரையாடல்கள்உள்ளிட்டபலமுக்கியம்வாய்ந்தநிகழ்வுகள்இடம்பெற்றன.
இந்தபெரியஅளவிலானநிகழ்வைபொருளாதாரஅபிவிருத்திஅமைச்சுமற்றும்கைத்தொழில்வர்த்தகஅமைச்சுஆகியனஇலங்கைஏற்றுமதிஅபிவிருத்தி சபைஇலங்கைசுற்றுலாஊக்கவிப்புசம்மேளனம் முதலீட்டுச்சபைஆகியவற்றுடன்இணைந்துஏற்பாடுசெய்தன. மேலும்இந்நிகழ்வுக்குஇலங்கைதேயிலைச்சபைமற்றும்இலங்கைஇரத்தினக்கல்மற்றும்ஆபரணஅதிகாரசபைஉட்படபல்வேறுஅரசமற்றும்வர்த்தகநிறுவனங்கள்ஆதரவுவழங்கின.