Tag: Rishad Bathiudeen

மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (08) உப்புவெளி, சர்வோதயபுர மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

அனுராதபுரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  அனுராதபுரத்தில் போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) இடம்பெற்றது. அனுராதபுரம், நாச்சியாதுவவில்…

‘வாக்குகளை சிதறடித்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியது சில சிறிய கட்சிகளே’

புத்தளத்தில்  வாக்களித்த மக்களை சந்தித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! புத்தளத்து மக்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்த போதும் அதனை இல்லாமல்…

மன்னார் வைத்தியசாலையில் தாய், சேய் மரணங்கள்;

விசாரணைகளை வலியுறுத்தி மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்! மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென…

மன்னாரில் வாக்களித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், இன்று காலை (14) பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது…

VIDEO: ‘தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல்’

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்”- ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவிப்பு!…

VIDEO-“சிறுபான்மை சமூகத்துக்கு நெருக்கமானவர்களை தெரிவுசெய்து பிரதிநிதித்துவங்களை பாதுகாப்போம்”

கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்! தேசிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட…

VIDEO- ‘சலுகைகளுக்கு சோரம்போய் சொந்த தலைமைகளை இழந்துவிடாதீர்கள்’- தலைவர் ரிஷாட்!

மக்கள் மீது ஒருபோதும் இல்லாத அக்கறை மற்றும் கரிசனைகளை, சிலர் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்துவது ஏன்? எனக் கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இவ்வாறு கரிசனை…

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம்; 

விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு” – தலைவர் ரிஷாட்! முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள்…

“ஐக்கியப்படும் அரசியல் சித்தாந்தமே நாட்டிலுள்ள அதர்மங்களை அழிக்கும்!” – தலைவர் ரிஷாட்!

தீபாவளி தினத்தில் தீய எண்ணங்கள் விலகி, நாட்டுக்கு சபீட்சம் கிடைக்கட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி…