Category: slider

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’

– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள்…

காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி நிற்கும் இலங்கை எம்.பிக்கள் – கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு!

காசாவில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறு கோரி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜரொன்று, இன்று காலை (14) கொழும்பில் உள்ள…

“முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருகிறது” –

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! மன்னார், மறிச்சுக்கட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கலீபா மரைக்கார் இக்பால் ஹாஜியாரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள்…

காசா மீதான தாக்குதலை நிறுத்த தலையிடுமாறு கோரி, ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

-மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பாராளுமன்றில் தெரிவிப்பு! இஸ்ரேலின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் அவர்களுக்கு,…

புத்தளம் – அக்கறவெளி, தாருஸ்ஸலாம் தைக்கா பள்ளிவாசலை திறந்துவைக்கும் நிகழ்வு!

புத்தளம் – அக்கறவெளி தாருஸ்ஸலாம் தைக்கா பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (12) ஞாயிற்றுக்கிழமை எஸ்.எம்.இர்ஷாட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு, அகில இலங்கை மக்கள்…

‘சீரிய சிந்தையில் செயற்பட்டு தனியிடம் பிடித்த பெருந்தகை’

மௌலவி ஏ.ஆதம் லெப்பை மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொத்துவில் கிளையின் முன்னாள் தலைவர் மௌலவி ஏ.ஆதம் லெப்பை…

‘இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அரசின் தெளிவற்ற அறிக்கை வேதனையளிக்கின்றது’ – (Video)

சபையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சீற்றம்! காட்டுச் சட்டங்களை கையாளும் இஸ்ரேல், பயங்கரவாத அரசாங்கம் போல செயற்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

பாலஸ்தீன தூதுவரிடம் தமது கவலையை தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட் அவர்களை இன்றைய…

“அழுத்தங்கள் மூலம் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தைக் கொண்டுவர முடியாது; முஸ்லிம் எம்.பிக்களுடன் பேச்சு நடத்துங்கள்”

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டமூலம் தொடர்பில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு அவசரமாக ஏற்பாடு செய்யுமாறும் அதன்மூலம், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி, மேற்கொண்டு…