“அயல் நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணுவது என்பது எமது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவமானதாகும்”அமைச்சர் ரிஷாட்
‘இலங்கையின் புதிய மாற்றமானது இந்திய-இலங்கை உறவுகள மீதான வரலாற்று ரீதியான வேறுபட்ட மாற்றங்களை வலுவான நிலையில் முன் நோக்கி நகர்த்த முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்…