கைத்தொழில் பேட்டை முதலீட்டாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில்
தங்கொட்டுவ கைத்தொழில், வர்த்தக வலயத்தில், கைத்தொழிற் துறையை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (31/05/2016)இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில்…