இலங்கையின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானது! அமைச்சர் றிசாத்..
அயல் நாடுகளான இந்தியாவும் இலங்கையும் தற்போது வர்த்தக வரலாற்றில் முக்கியமான திருப்பு முனை விளிம்பில் இருக்கின்றனர்.; இரு நாடுகளிடையிலான இருதரப்பு வர்த்தகம் வருடா வருடம் 6.3மூ சதவீதமாக…