அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மைபயக்க வேண்டும்; அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு!
இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார். …