மௌலவி ஆசிரியரகள் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள் அகிலவிடம் றிஷாட் வேண்டுகோள்.
தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் வேண்டுகோள்…