கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன். அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு.
கேப்பாபிலவு மக்களின் காணி மீட்புப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தகாணியை மக்களுடன் பெற்றுக்கொடுப்பதற்கான உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் றிஷாட் உறுதியளித்தார். இன்று காலை(11-04-2017) தேசிய…