மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தற்காக இனவாதிகள் தந்த பட்டமே ‘காடழிப்பு அமைச்சர்’
பண்டாரவெளியில் அமைச்சர் ரிஷாட். முசலி மக்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று முன்னெடுத்தற்காக காடழிப்பு அமைச்சர் என்ற பெயரை இனவாதிகள் தனக்கு சூட்டிய போதும் மனிதாபிமானத்துடனும் மனசாட்சியுடனுமே மீள்…