Category: Latest Posts

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உண்டென்ற மாயையை நிறுவனங்களுக்குள் ஏற்படுத்தி நிர்வாகத்தை சீர்குலைக்க இடமளிக்கமாட்டோம். – அமைச்சர் ரிஷாட்

க           னிய மணல் கூட்டுத்தாபன நியமனம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருத்திற்கெடுக்காது பிரதேச மக்களின்…

மக்கள் குரல் நேரலை நிகழ்ச்சி நேரம் மாற்றம் – அமைச்சர் ரிஷாட்

தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்று (14) இரவு 8.30க்கு நான் பங்கேற்கவிருந்த “மக்கள் குரல்” பேஸ்புக் நேரலை நிகழ்வு, இன்ஷா அல்லாஹ் நாளை (15) இரவு 8.30க்கு…

அமைச்சர் றிசாட் பதியுதீனை ஐரோப்பா யூனியனின் தூதுக்குழு சந்திப்பு

கை   த்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்து இலங்கையின் பொருளாதார, தற்கால அரசியல் போக்கு குறித்து கேட்டறிந்துகொன்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான…

‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

மாக்கந்துறை இன்கியுபேட்டர் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு தேசிய சிறிய, மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான கொள்கை ஒன்றையும் தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான அதிகார…

அபிவிருத்தி குழுக்கூட்டமுடிவுகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்தக்கூடாது – வவுனியா மாவட்ட குழுக்கூட்டத்தில் தீர்க்கமான நடவடிக்கை

மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை (11.09.2017) மேலதிக…

தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் – மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக …

மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செயற்படுவதன் மூலமே அபிவிருத்தியின் உரிய இலக்கை எட்ட முடியும் – மன்னார் நானாட்டானில் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதிஒதுக்கீடுகளால் மக்கள் உரிய பலனைப் பெறுவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து…

நிலமெகவர தேசிய வேலைத்திட்டம் இன்று மன்னாரில்.. பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெகவர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று (09) மன்னார் மாவட்டத்தில் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக…

இலங்கை பங்களாதேஷூக்கிடையிலான கூட்டுவேலைத்திட்ட அமர்வு இந்தவருட இறுதியில் கொழும்பில் இடம்பெறும் – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு இந்த வருட இறுதிப்பகுதியில் இடம்பெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ்…

சமாதானம் நிலைத்து நிற்க பிரார்த்திப்போம்.

இனங்களுக்கிடையே சுமூகமான நல்லுறவு ஏற்பட்டு சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து நிற்க வேண்டுமென இந்தத் தியாக திருநாளில் முஸ்லிம்கள் ஏக இறைவனை பிரார்த்திப்போம்…