Category: Latest Posts

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு – நள்ளிரவு அமுலுக்கு வருகின்றது.

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு  ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட…

புதிய தேசியக்கூட்டுறவு கொள்கை கூட்டுறவுத்துறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும் – மாகாண அமைச்சர்கள் மாநாட்டில் ரிஷாட் தெரிவிப்பு

புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு…

ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்…

ரோகிங்யோ அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சாகலவிடம் ரிஷாட் முறையீடு

கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம்…

புத்தளம், நாலாம் கட்டை விளையாட்டுப் போட்டியில் அமைச்சர் ரிஷாட் பங்கெடுப்பு

புத்தளம் E வலய முன் பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டி புத்தளம் நாலாம் கட்டை மொஹிதீன் நகரில் இன்று (23) மாலை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக…

“யாரும் மற்றொருவர்போல் இல்லை” – சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரிஷாட்

அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த “யாரும் மற்றொருவர்போல் இல்லை” என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பில் அல் ஹிதாயா பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை…

பாராளுமன்றத்தில் உண்மையில் நடந்தது என்ன? – விபரிக்கின்றார் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

”மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக…

கடுமையாக போராடிய றிசாத்தும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர்

நேற்று -20-  நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாத்தும், ஹிபுல்லாவும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான விடயங்களை நீக்குவதற்கு…

அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் விளைவாக செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார…

பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்

ம             க்கள் காங்கிரஸின் மகளிர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான…