லங்கா சதொச இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளது
‘லங்கா சதொச நிறுவனம் இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் 31 பில்லியன் ரூபாவினை கடந்த வருடம் மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.…