அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் திருகோணமலை மாவட்ட விஜயமும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும்!!!
கிண்ணியா, பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று மாலை (14) 6.00 மணிக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பங்குபற்றுதலுடன், எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்…