பாக்கிஸ்தானுக்கான ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கட்டண அமைப்பில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சாதகமான வாய்ப்பு தென்படுகின்றது
சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் இரண்டாவது மிக பெரிய வர்த்தக பங்காளியாக பாக்கிஸ்தான் திகழ்கின்றது. எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏற்றுமதியினை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.மேலும் இலங்கையின் சீனி உற்பத்தி…