இலங்கையின் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு துறையினர் ‘வளைக்குடா உணவு கண்காட்சி’யில் வெற்றி இலக்கினை ஈட்டியுள்ளனர்!
உலகின் முன்னணி உணவு நிகழ்வான ‘வளைக்குடா உணவு கண்காட்சி’ (Gulfood) கடந்த வாரம் துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இலங்கையின் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு…